• Jan 19 2025

இன்று இந்தியன் படமும் ரிலீஸ் இந்தியன் 2 பாட்டும் ரிலீஸ் ! கமல் செய்யும் அட்டகாசம் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெவேறு நடிகர்கள் வெவ்வேறு நடிப்பை வெளிப்படுத்தினாலும் உலக அளவில் தமிழ் சினிமாவை பிரபல்யமாக்கியவர் கமலஹாசன் ஆவார். இவ்வாறு முன்னணி நடிகராக இருக்கும் இவர் சமீபத்தில் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2 ஆகும்.


கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் பாகம் இரண்டு சமீபத்தில் தயாராகின்றது. குறித்த படத்தில் கமலுடன் சித்தார்த் மற்றும் கஜலகர்வால் போன்ற நடிகர்களும் இணைகின்றனர். 


இந்தியன் திரைப்படம் இன்றய தினம் ரீரிலீஸ் ஆகி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வரும் நிலையிலேயே தற்போது இந்தியன் 2 இன் அடுத்தப்படலுக்கான லிரிகள் வீடியோவும் இன்றய தினம் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement