இந்திய சினிமாவில் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பலமொழிகளில் நடித்து வருகின்றார்.
சினிமா உலகில் தற்போது ஹாட் டாபிக் ஆகவும் இவருடைய படங்கள் பிரம்மாண்ட வெற்றி படங்களாகவும், இன்னொரு பக்கம் விஜய் தேவரகொண்டா திருமண விஷயமும் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளன.
சமீபத்தில் ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பது உறுதியானதோடு, அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது.

ராஷ்மிகா நடித்த பட விழாவில் அனைவருக்கும் முன்னிலையில் அவருக்கு முத்தம் கொடுத்து தங்களுடைய காதலை உலகறிய செய்திருந்தார் விஜய் தேவரகொண்டா.
இந்த நிலையில், பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா இலங்கைக்குச் சென்றுள்ளார். இதன்போது அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது நண்பிகளுடன் என்ஜாய் பண்ணிய விதங்களையும் பதிவிட்டுள்ளார்.
Listen News!