• Mar 20 2026

Beach-ல் ஹாயா காத்து வாங்கும் நடிகை லாஸ்லியா.. இன்ஸ்டாவை தெறிக்கவிட்ட வீடியோ.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை லாஸ்லியா, சமீபத்தில் தனது புதிய வீடியோவின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் ஈர்த்துள்ளார்.


லாஸ்லியா தனது புதிய வீடியோவில், பீச்சில் காத்து வாங்கிக் கொண்டிருக்கும் வகையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் பார்வையை மெய்மறக்க வைத்துள்ளார். 

லாஸ்லியா தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், பொதுமக்கள் மத்தியில் புகழ்பெற்றார். அந்நிகழ்ச்சி அவரை மக்கள் மனதில் பெரும் நட்சத்திரம் என அறிமுகப்படுத்தியது.


இதற்கும் பின், லாஸ்லியா தமிழ் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அத்துடன், அடிக்கடி லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் கணக்குகளில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டும் வருகின்றார்.

இந்நிலையில், தற்பொழுது வெளியான வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. லீக்கான வீடியோ இதோ.! 

Advertisement

Advertisement