• Nov 02 2024

குஷ்பூ சுந்தர் சி அவர்களின் கோடிக்கணக்கான சொத்துமதிப்பு... எவ்வளவு தெரியுமா.. தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகை குஷ்பூ தொடர்ந்து  40 வருடங்களுக்கு மேலாக திரை துறையில் கலக்கி வருகிறார். தர்மத்தின் நில் தலைவன் தொடங்கி வருஷம் 16 படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் சினிமாக்களில் கதாநாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார்.


தொகுப்பாளினியாகவும், ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் விளம்பர படங்களிலும் நடித்து வந்த குஷ்பூ 2010-ல் தடால் அடியாக அரசியலில் நுழைந்து  திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக என மாறி மாறி அரசியலில் ஈடுபட்டு அவ்வப்போது காரசாரமான விவாதங்களில் வாயை விட்டு சர்ச்சைகளில் ஈடுபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.


இயக்குனர் சுந்தர் சி-யை 2000 இல் காதல் திருமணம் செய்தார். இவருக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மூலம் கிட் அடித்து கலக்கி வரும் சுந்தர் சி-யின் சொத்து மதிப்பு 120 கோடிக்கும் மேல் இருக்கும் . சுந்தர் சி யுடன் இணைந்து தயாரித்த படங்கள் கலகலப்பு, அரண்மனை போன்ற படங்கள் அனைத்தும்மே மெகா ஹிட் தந்துள்ளது.

Advertisement

Advertisement