லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளதுடன் சண் பிக்சர்ஸ் இப்படத்தினை தயாரித்துள்ளது.ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா,உபேந்திரா,சத்யராஜ் மற்றும் சந்தீப் கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் "சிகிடு "பாடல் சமீபத்தில் வெளியாகி அனைவராலும் வைப் செய்யப்பட்டு வருகின்றது.இந்நிலையில் தற்போது இப்பாடலிற்கு அனிருத் தனது நண்பர்களுடன் நடனம் ஆடி வீடியோவினை இன்ஸ்டா பக்கத்தில்"சிகிடு வைப் "என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் "ராக்ஸ்டார் சிறப்பாக நடனமாடுகிறார்,பயர்"என பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.வீடியோ இதோ
Listen News!