• Feb 05 2025

"கடவுள்..கணவன்..குழந்தை "தனது புகைப்படங்களை பகிர்ந்த கன்னிகா சினேகன்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  பல ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன். அவ்வப்போது அவரது பாடல்கள் மெல்லிய இசையோடு ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளன.ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற பிறகே இவை எல்லாம் இவர் எழுதிய பாடல்களா என அனைவரும் வியந்து பார்த்தனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் வசமாக்கிய இவர் தற்போது டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் தனது கணவன் சினேகனுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றார் இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் தனது புகைப்படங்களை கன்னிகா சமூக வலைத்தளபக்கத்தில்"கடவுள்..இயற்கை..அமைதியான..குழந்தை..கணவன்..கவனிப்பு"என டாக் செய்து கணவனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.புகைப்படங்கள் இதோ..

Advertisement

Advertisement