• Dec 22 2024

மீண்டும் களமிறங்கும் லெஜண்ட்! சரவணனுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை! வைரல் அப்டேட் இதோ!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

லெஜண்ட் சரவணன் "தி லெஜண்ட்"  திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது அறிமுக படத்திலேயே மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றார்.


தற்போது தனது இரண்டாவது படத்தையும் பூஜை போட்டு துவங்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெறுகிறது.


இந்த நிலையில், லெஜண்ட் சரவணனுக்கு இப்படத்தில் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பயல் ராஜ்புட் நடித்து வருகிறாராம். மேலும் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் ஷாம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement