பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷுக்கு சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அவர் தனது காதலனான ஆண்டனியை இந்து முறைப்படியும் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் கழுத்தில் தாலியுடன் உலாவரும் புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்தும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
d_i_a
கீர்த்தி சுரேஷ் நடித்த பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷனுக்கான சமீபத்தில் கலந்து கொண்ட கீர்த்தி சிவப்பு நிற ஆடையில் கழுத்தில் கட்டப்பட்ட தாலியுடன் போஸ் கொடுத்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.
இவ்வாறான நிலையிலேயே இன்றைய தினமும் க்யூட்டான ஆடையில் கீர்த்தி வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தை கவர்ந்து உள்ளன.
இதை பார்த்த ரசிகர்கள் திருமணம் முடித்த கையோடு கணவனை விட்டு தனியாகவே சுத்துறீங்களே என கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
Listen News!