• Sep 09 2024

தனுஷின் "ராயன்" திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போன்னு தெரியுமா ?

Thisnugan / 3 weeks ago

Advertisement

Listen News!

தனுஷின் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படமான "ராயன்" தனுஷின் நடிப்பில் 50வது திரைப்படமாக வெளிவந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான "ராயன்" திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.தற்போது வரை வசூலில் 150 கோடியை தாண்டியிருக்கும் ராயன் விமர்சன ரீதியாகவும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

Raayan's tentative OTT release date is ...

படத்தின் அனைத்து நடிகர்களும் தங்களின் மொத்த அர்ப்பணிப்புடன் நடித்திருக்கும் இப் படத்தில் தனுஷை தாண்டி சில காட்சிகளில் துஷாரா விஜயன் பார்வையாளர்களை கவர்கிறார்.குடும்ப கதையில் மிதமிஞ்சிய ஆக்ஷன் காட்சிகளுடன் மீண்டும் 'அசுரனை' நினைவுபடுத்துகிறார் இயக்குனர் தனுஷ். 

Raayan OTT Release Update: Dhanush's ...

பெரும் எதிர்பார்ப்புடன் நாளை வெளிவர இருக்கும் ;தங்கலான்' படத்தின் காரணமாய் 'ராயனுக்கு' தியேட்டர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.இந்நிலையில் "ராயன்" படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய முக்கிய செய்தி வெளியாகியுள்ளது."ராயன்" படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள அமேசான் பிரைம் நிறுவனம் வருகிற ஆக்ஸ்ட் 30 இல் படத்தினை ஓடிடியில் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement