• Jan 09 2026

கானா காதரை நேரில் அழைத்து பாராட்டிய தனுஷ் மற்றும் AR ரகுமான்! காரணம்....

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

பொதுவாக ஒரு பாடல் அல்லது படம் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றதும் அதற்கு காரணமானவரை நேரில் அழைத்து பாராட்டுகின்றனர். அவ்வாறே சமீபத்தில் ராயன் படத்தின் பாடலை எழுதிய கானா காதரை பாராட்டியுள்ளனர் படக்குழு.


 தனுஷ் தனது இரண்டாவதாக இயக்கியவரவிருக்கும் இந்திய தமிழ் மொழி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ராயன் ஆகும். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார் . இதில் தனுஷ் லீட் ரோலில் நடிக்கிறார்,இதில் சுந்தீப் கிஷன் , காளிதாஸ் ஜெயராம் , எஸ்.ஜே.சூர்யா , செல்வராகவன் , பிரகாஷ் ராஜ் , துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர்.


இந்த நிலையிலேயே சமீபத்தில் 'ராயன்' படத்தின் 'வாட்டர் பாக்கெட்' பாடலை எழுதிய சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கானா காதரை நேரில் அழைத்து பாராட்டிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் தனுஷ்"

Advertisement

Advertisement