• Jun 12 2026

முத்தம் தெறிக்கவிட்டு ரத்தத்தை உறிஞ்சும் விஜய்.. பிரபலம் சொன்ன பகிர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் இளைய தளபதி விஜய், தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியில் அவர் அதிரடியாக செயல்பட்டு வருகின்றார்.

தற்போது கோட் திரைப்படம் முடிவு நிலையை எட்டிய நிலையில், இந்தப் படமும் இதற்கு அடுத்ததாக நடிக்க உள்ள படத்திலும்  நடித்துவிட்டு தான் சினிமா துறையில் இருந்து ஓய்வெடுக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதன் பிறகு அரசியலில் முழு நேரமாக பயணிக்க உள்ளதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியை கூறியிருந்தார்.


இந்த நிலையில் தற்போது நீங்க எல்லாம் சேர்ந்து நாட்டை மாற்ற போறீங்க என்ற பெயரில் ரத்தத்தை உறிஞ்சுவதாக பிரபல அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் இளைஞர்களுக்கு காசு தருவதாக கூறி முத்தத்தை தெறிக்கவிடுவார் எனவும் கூறியுள்ளார். தற்போது இது வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement