• Jun 28 2024

இன்று பிறந்த நாளை கொண்டாடும் நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள் !

Thisnugan / 1 week ago

Advertisement

Listen News!

காஜல் அகர்வால் தெலுங்கு,தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகையாவார்.2004 ஆம் ஆண்டு வெளிவந்த  ஹிந்தித் திரைப்படமான கியூனில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் காஜல்.

Kajal Aggarwal Glows In Falguni Shane Peacock's Golden Bridal Lehenga; See  Pics

2009 ஆம் ஆண்டில் ராஜா மௌலி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான மகதீராவில்  ராம் சரணுக்கு  ஜோடியாக நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானர் நடிகை காஜல் அகர்வால்.இது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது மற்றும் பெரும் விமர்சனப் பாராட்டைப் பெற்றது.

Kajal Aggarwal, posingo rocky ground, thin material, brunette, red dress,  bare feet, HD wallpaper | Peakpx

தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் சரிவர பயன்படுத்திய காஜல் அகர்வால் தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.அந்த வகையில் இன்று தனது 39 வது பிறந்த நாளை கொண்டாடும் காஜலுக்கு திரைத்துறையினரிடம் இருந்தும் அவரது ரசிகர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தவாறுள்ளன.

Advertisement

Advertisement