• Sep 28 2024

அமெரிக்காவில் புக்கிங் சாதனை செய்யும் கல்கி! மாஸ் காட்டும் பிரபாஸ் !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

இந்த அளவில் பெரிய சாதனை செய்த திரைபடங்கள் இருந்தாலும் உலக அளவில் சாதனை செய்யும் படங்கள் குறைவு என்றே கூற வேண்டும். அந்த நிலையிலேயே பிரபாஸ்  நடிக்கும் அடுத்த திரைப்படமான கல்கி திரைப்படத்தின் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.


கல்கி 2898 கி.பி  என்பது நாக் அஷ்வின் எழுதி இயக்கியவரவிருக்கும் இந்திய காவிய டிஸ்டோபியன் அறிவியல் புனைகதைத் திரைப்படமாகும் இப்படத்தில் அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , தீபிகா படுகோன் , திஷா பதானி , பிரம்மானந்தம் , பிரபாஸ்  உள்ளிட்டோர்முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இந்த நிலையிலேயே பிரபாஸ் நடித்துள்ள கல்கி திரைப்படம் ஜுன் 27 -ல் வெளியாக உள்ள நிலையில், வட அமெரிக்காவில் இதுவரை 2 மில்லியன் பேர் புக்கிங் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய திரைப்படம் அமெரிக்காவில் இவ்வாறு வாசிலித்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

Advertisement

Advertisement