• Jan 16 2026

Bigg Boss Tamil Season 7 பிரம்மாண்ட நிகழ்ச்சியின் இறுதி திருவிழா! ஸ்பெஷல் அப்டேட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7இன் இறுதி அத்தியாயம் ஒரு மாபெரும் நிகழ்ச்சிக்கு தயாராகின்றது. அதில், இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

இவ்வாறு வெளியான ப்ரோமோவில், பிக் பாஸ் பைனலுக்கு போட்டியாளர்களை பிக் பாஸ் டீம் தயார்படுத்திக் கொண்டுள்ளார்கள். இதன் போது டாப் 5 போட்டியாளர்களும் வாழ்த்து சொல்லுகிறார் தினேஷ்.


மேலும், இந்தவீட்டில் இத்தனை நாட்களாக இருந்த உங்களுடைய பயணத்தின் பகிர்வை உங்கள் கை பட ஒரு புத்தகத்தில் எழுதுமாறு அறிவிக்கிறார். 


அதன்படி, ஐந்து போட்டியாளர்களும் குறித்த புத்தகத்தில் தமது பயண தொடரை பற்றி எழுதுகின்றனர். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ..


Advertisement

Advertisement