• Sep 13 2024

சமையலில் அர்ச்சனாவுக்கு ஏபிசி கூட தெரியாது! விசித்திராவுடன் மோதிய பூர்ணிமா! வெற்றி யாருக்கு? Promo 2

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 ஆனது தற்பொழுது தான் சூடு பிடிக்க ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் இன்றைய தினம் பிபி கோட்ஸ் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொரு வாதங்களை முன் வைத்து அதற்கான காரணங்களை எடுத்துக் கூறி வாதாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சமையலில் ஏபிசி கூட தெரியாத அர்ச்சனாவை பழிவாங்குவதற்காவே சமையல் பக்கம் விட்டதாக விசித்திரா மீது மோதுகிறார் பூர்ணிமா.

இதை தொடர்ந்து, அர்ச்சனா பிரச்சனையா இல்ல அவங்க சமையல் பிரச்சனையா என விசித்திரா கேட்கிறார்.இவ்வாறு இந்த ப்ரோமோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Advertisement

Advertisement