• May 25 2025

நீச்சல் குளத்தில் ஜோடியாக எடுத்து கொண்ட வீடியோவினை பகிர்ந்த அமீர் -பாவினி..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இணைந்த ஜோடிகளின் வரிசையில் அமீர் மற்றும் பாவினியும் ஒருவர் ஆரம்பத்தில் மிகவும் ஆழமாக பாவினியை காதலித்து வந்த அமீர் இறுதியில் அவரை ok சொல்ல வைத்தார். அதன் பின்னர் 3 வருடம் லிவிங் வாழ்க்கையில் இருந்த இவர்கள் தற்போது இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். ஏப்ரல் 20 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக இவர்களது திருமண நிகழ்வு நடைபெற்றது.


திருமணத்தின் பின்னர் இருவரும் செம ஜாலியாக ஹனிமூன் கிளம்பியுள்ளனர். தற்போது அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களினை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்ற்னர். இந்த நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் உணவருந்திய புகைப்படங்கள் விடியோக்களினை பகிர்ந்துள்ளனர்.


குறித்த பதிவில் "ஒரு குட்டி என் காதலுடன் விடுமுறை. ஒரு கட்டாயம் தேவைப்படும் இடைவேளை " என குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement