• Dec 04 2024

அமரன் திரைப்படம் ஒரு.... பாஜக தலைவர் சொன்னது என்ன! ஷேர் செய்த ஆண்டவர்...

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தற்போது படு மாஸாக தனது வசூலை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தினை பார்த்த முக்கிய பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர். இதனை கமலஹாசன் தனது ராஜ் கமல் தயாரிப்பு டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.


மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது சிவகார்த்திகேயன் திரைப்பட  வரலாற்றிலும் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்து ரெபேக்காவாக சாய்பல்லவி நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் ரஜனிகாந்த், முதல் ஸ்டாலின், சீமான் உண்பதா பலர் அமரன் திரைப்படத்தினை பார்த்து விட்டு தமது கருத்துக்களை கூறி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 


d_i_a

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை எங்களுக்கு என்றும் எடுத்துக்காட்டாக இருக்கும். அவர் 2014இல் நம் நாட்டுக்காகத் தன் உயிரை அர்ப்பணித்த போது, நம்முள் ஒவ்வொருவருக்கும் அவருடைய தியாகம் உள்வாங்கியதுபோல இருந்தது. அப்போது நான் காக்கி உடை அணிந்திருந்த அந்த தருணம் எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது.


இப்படத்தின் சிறந்த இயக்கத்துக்கு இயக்குநர் ராஜ்குமார், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி, இதமான இசை, உணர்ச்சி மிகுந்த ஒளிப்பதிவு என அனைவருக்கும் நன்றிகள். மேலும், இப்படத்தை தயாரித்த கமல் ஹாஸன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதனை கமலஹாசன் தனது டுவிட் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 



Advertisement

Advertisement