• Jan 18 2025

கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ! பரவாயில்ல போவம்... எகிறும் கங்குவா வசூல்...!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா முதன்முறையாக சூர்யாவுடன் கூட்டணி அமைத்து ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள படம் கங்குவா. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் பாலிவுட் நடிகை திஷா பதானி. 


தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ள இப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்திற்க்கான புரொமோஷன் எல்லாம் மாஸாக நடக்கிறது. மும்பை, ஹைதராபாத், சென்னை என படக்குழு மாறி மாறி படத்திற்கான புரொமோஷன் வேலைகளை செய்து வருகின்றனர்.

d_i_a


இந்த நிலையில் இப்படம் USA ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ. 47 லட்சம் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரிலீஸ் மட்டும் இதை விட இன்னும் வசூலில் பட்டையை கிளப்பும் என நம்பப்படுகிறது. கங்குவா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கிறார்கள். 

Advertisement

Advertisement