• Oct 30 2025

TVK கொடியுடன் பைக்கில் ஸ்டன் செய்யும் இளைஞன்! அதிருப்தியில் ரசிகர்கள்! டுவிட்டரில் வைரலாகும் வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதற்கு தலைமை தாங்கி வருகின்றார். இந்நிலையில் அந்த கட்ச்சின் கொடியையும் அறிமுகபடுத்தி வைத்தார்.  தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களிலேயே விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.


அதன் தொடர்ச்சியாக கட்சி செயல்பாடுகளை தீவிரமாக்கி வருகின்றார் விஜய். அதன் படி "கழுகு கொடி ஏறுது" என்ற கட்ச்சியின் பாடலையும் வெளியிட்டார்.  ரசிகர்கள் இதனை ஷெயார் செய்ய படு பயங்கரமாக வைரலாகி வந்தார்கள். விஜய் சினிமாவில் இருந்து விலக போவது ரசிகர்களுக்கு மனகஷ்ட்டமாக இருந்தாலும்.


அரசியலில் நன்மை செய்யப்போகிறார் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் tvk கட்சி கொடியை ஏந்தியவாறு ஒரு நபர் தனது பைக்கில் ஸ்டன் காட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த மாதிரி செய்வதற்கு த.வே.க கட்சி கொடியை பயன்படுத்த வேண்டாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.  

 

Advertisement

Advertisement