• Oct 05 2026

செம குளிர்ல ஆடுவாங்க... டான்ஸ் மாஸ்டர் நடிகை சிம்ரன் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

shali / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் பல பாராட்டத்தக்க படங்களை கொடுத்த சிம்ரன் மிகவும் சாதனை படைத்த நடிகைகளில் ஒருவர். அவர் தனது குழந்தை பருவ நண்பரான தீபக் பக்காவுடன் திருமணத்திற்குப் பிறகு ஒரு குறுகிய ஓய்வு எடுத்துக் கொண்டு டெல்லிக்கு மாறினார்.


அவர் இப்போது தாய்மையையும் தழுவியுள்ளார் மற்றும் அதீப் மற்றும் ஆதித் பக்கா என்ற 2 மகன்களை பெற்றுள்ளார்.  சமீபத்தில் நடத்த கலாட்டா சிம்ரன் பேன்ஸ் மீட்டில் கலந்து கொண்ட போது நடன இயக்குனர் ஒருவர் "இவர் நடிகர் விஜய், அஜித், அர்ஜுன் இவங்க கூட எல்லாம் ஒர்க் பண்ணி இருக்காங்க இந்த ஹீரோக்குத்தான் செட் ஆகும் என்று இல்லை எல்லா நடிகர்களுடனும் பிக்ஸ் தான்.


செமயா டான்ஸ் ஆடுவாங்க, எல்லாருமே சொல்லுறது என்னனா சிம்ரன் மாதிரி ஆடணும்னு. டான்ஸ் மாஸ்டருக்கு சிம்ரன் தான் ஹீரோயின் என்றால் செம ஹாப்பியா இருக்கும் குளிர், வெளில் பார்க்காம ஆடுவாங்க இவர் ஒரு சிறந்த நடிகை" என்று கூறியுள்ளார். 


Advertisement

Advertisement