• Jan 19 2025

விஜய்,கமல் படம் உட்பட ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களை கொண்டாட்ட நாட்கள் , விடுமுறை நாட்கள் , வேறு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகாத நாட்களை குறி வைத்து வெளியிடுகின்றனர்.


ஆனால் இம்முறை வருகின்ற ஜூன் 21 ஆம் திகதி 6 திரைபடங்கள் ஒரே நாளில் வெளியாகின்றது. அஞ்சாமை திரைப்படத்தை தொடர்ந்து விதார்த் கதாநாயகனாக நடிக்கும் லாந்தர் , வடக்கன் என்ற பெயரில் இருந்து மாற்றப்பட்ட ரயில் மற்றும் சட்டம் என் கையில் , பயமரியா பிரம்மை ஆகிய புது படங்கள் வெளியாகின்றது.


இவற்றுடனே முக்கிய நடிகர்களின் வெற்றிப்படங்கள் ரீரிலீசும் ஆகின்றது. மஞ்சுமல் பாய்ஸ் மூலம் ட்ரெண்ட் ஆகிய கமல் காசனின் குணா , விஜயின் முக்கிய வெற்றிப்படங்களான போக்கிரி , துப்பாக்கி போன்ற திரைப்படங்களும் ஜூன் 21 ரீரிலீஸ் ஆகின்றது.

Advertisement

Advertisement