தற்போது சினிமா அரசியல் என மிகவும் பிஸியாக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது அரசியல் பக்கமே அதிக ஆர்வம் காட்டிவருகின்றார்.இவரது கட்சி முதல் மாநில மாநாடானது பெரிய மக்கள் தொகையுடன் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.தொடர்ந்து கட்சி வேலைகள் மக்கள் என பல சேவைகளினை செய்து வரும் இவரிற்கு சாதாரண மக்கள் உட்பட திரையுலக பிரபலங்களும் ஆதரவாக உள்ளனர்.
இந்நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்தின் மகனும் தேமுதிக கட்சியின் உறுப்பினருமான விஜய பிரபாகரன் நேரில் சென்று தளபதி விஜய் அவர்களை சந்தித்துள்ளார்.அதாவது நாளைய தினம் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு விழாவிற்கு அவரை அழைப்பதற்காக நேரில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர்கள் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
Listen News!