90 களில் இளசுகளின் மனதை கவர்ந்த நடிகை குஷ்பூ தற்போது ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்.பல சமூக சேவைகளை ஆற்றி வரும் இவர் சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக செயல் பட்டு வருகின்றார்.
முன்னைய காலங்களில் இருந்தது போல் மிகவும் அழகாக உடல் மெலிந்து இந்த காலத்து ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் சமீபத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மயக்கிய இவர் தற்போது கையில் bandage உடன் எடுத்து கொண்ட வீடியோ ஒன்றினை பகிர்ந்து கொண்ட இவர் ஆனால் இதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.
குறித்த பதிவில் "எதிர்பாராத காயம் உங்களைத் தடுக்கும்போது, நிறுத்தாதீர்கள். புன்னகையுடன் பயணத்தைத் தொடருங்கள். " என குறிப்பிட்டுள்ளார்.குறித்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் "உங்க ரசிகர் வேண்டுகோள்படி தயவுசெய்து கவனமாக இருங்கள் மேடம்."போன்ற கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!