• Feb 04 2025

"உன்கூட சேர்ந்தா போதும் புள்ளா .. " ஜி.வி இசையில் வெளியாகிய neek பட பாடல்...! இதோ..

Mathumitha / 2 hours ago

Advertisement

Listen News!

தனுஷ் எழுதி இயக்கிவரும் neek திரைப்படத்தில் பவிஷ்,அனிகா சுரேந்திரன்,பிரியா பிரகாஷ் வாரியர்,மேத்யூ,தாமஸ்,வெங்கடேஷ் மேனன்,ரபியா கட்டூன்,ரம்யா ரங்கநாதன் போன்ற இளம் நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.தனுஷின் Wunderbar Films உடன் இணைந்து RK Productions இப் படத்தினை தயாரித்துள்ளது.


எதிர்வரும் 21 ஆம் திகதி காதலர் தின வெளியீடாக வரவுள்ள இப் படத்தில் வெளியாகிய இரண்டு பாடல்களும் மிகவும் வைரலாகியது. Red Giant Movies வழங்கவுள்ள இப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இவரது இசையில் வெளியாகிய "golden sparow " மற்றும் "காதல் தோல்வி " பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.


இந்நிலையில் இப் படத்தின் மூன்றாவது பாடலான "உன்கூட சேர்ந்தா போதும் புள்ளா .."எனும் பாடல் வெளியாகியுள்ளது.வெளியாகி ஒரு சில நேரத்தில் அதிகபட்ச பார்வையாளர்களை பெற்றுள்ளது.மற்றும் இப் பாடலில் ஒரு சில காட்சிகளில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் . lyrical பாடல் இதோ...

Advertisement

Advertisement