நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோவை பகிர்ந்து பெரும் கவனத்தை பெற்றுள்ளார்.தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வரும் இவர் சமீபத்தில் தனது கணவருடன் சேர்ந்து டர்கிஷ் ஐஸ்கீரிம் வாங்க சென்ற போது அந்த கடைக்காரருடன் சில சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.
கடைக்காரர் கீர்த்தி சுரேஷை கொஞ்ச நேரம் வெறுப்பேற்றியுள்ளார் அதற்குப் பதிலாக கீர்த்தி அவரை மீண்டும் நகைச்சுவையுடன் விளாசியுள்ளார்.ஆரம்பத்தில் கடைக்காரர் ஜஸ்கிரீம் கொடுக்காமல் ஏமாத்தியுள்ளார் பின்னர் கீர்த்தி அவர்களை காசு கொடுக்காமல் நிறைய நேரம் ஏமாற்றி பின்னர் கொடுத்துள்ளார்.
குறித்த வீடியோவினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர் .இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் கீர்த்தியின் கவர்ச்சி மற்றும் நகைச்சுவை வேடிக்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
Listen News!