தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு ,கன்னட சினிமாவில் பல படங்களை நடித்து தற்போது முன்னனியில் இருக்கும் நடிகை தமன்னா தற்போது "டெயரிங் பார்டனர்ஸ்" எனும் இந்தி சினிமாவில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து அசத்திய இவர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாடி வைரலாகினார்.
சமீப காலமாக விஜய் வர்மாவுடன் உறவில் இருப்பதாக வெளிப்படையாக அறிவித்த இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர். ஆனால் தற்போது இவர்களுக்கு இடையில் breakup ஏற்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின
இந்த நிலையில் தொடர்ந்து இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார். மேலும் இவர் இன்று அழகிய வெள்ளை நிற ஆடையில் போட்டொசூட் நடத்தியுள்ளார். அதன் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படங்கள் இதோ...
Listen News!