• Dec 04 2024

எனக்கு ஷோல்டர் வலிக்குது!கதிரையுடன் வந்த விஜய் சேதுபதி! PROMO 2

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிக்போஸ் சீசன் 8 இன் இன்றைய நாளுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியள்ளது.இதில் விஜய் சேதுபதி வரும்போதே கதிரையுடன் வந்து கலாய்த்துள்ளார்.


கெண்டேஸ்டண்ட் ,ஆடியன்ஸ் மற்றும் வீட்டில இருக்கும் எல்லாருக்குமே கதிரை இருக்கு ஆனா எனக்குமட்டுமே கதிரை இல்லை அதைவிட இவங்க எல்லாரும் நிறைய நேரம் கதைக்கிறாங்க எனக்கு ஷோல்டர் வலிக்குது "விஜய் சேதுபதி வித் செயார் நமக்கான சிம்மாசனத்தை நாம தான் உருவாக்கிக்கணும் "என குத்தலாக கதைத்துள்ளார்.


இந்தவாரம் எலிமினேஷன் ஆகப்போவது யார் என ஆர்வத்துடன் இருக்கும் மக்களுக்கு வியய் சேதுபதியின் கதைகள் மிகவும் குழப்பத்தை தந்தாலும் பொறுத்திருந்து பார்க்கலாம் இந்தவாரம் எவிக்சன் இருக்கா இல்லை தீபாவளி போனஸ் தானா என..

Advertisement

Advertisement