• Feb 09 2026

காதலருடன் தனிமையில் ரொமெண்ட்ஸ்! ரம்யா பாண்டியன் பகிர்ந்த வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ரம்யாபாண்டியன் தமிழில் ஜோக்கர, ஆண் தேவதை என சிவ படங்களில் நடித்தார். அதையடுத்து விஜய் டிவியில் வெளியாகும் பிக்பாஸ் மற்றும் குக் வித கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யாப்பாண்டியன். 


தனது கிளெமர் புகைப்படங்கள் மற்றும் ஆன்மிக பயணங்கள் குறித்த புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவார். ஒரு வருடமாக அந்த யோகா மாஸ்டரை காதலித்து வந்த ரம்யா பாண்டியன், தற்போது பெற்றோர் சம்மதத்துடன் நவம்பர் 15ம் தேதி அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். 

d_i_a


இவர்களின் திருமணம் ரிஷிகேசில் கங்கை நதிக்கரை ஓரம் அமைந்துள்ள இரு கோவிலில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தனது வருங்கால கணவருடன் தான் எடுத்துக் கொண்ட ரொமான்டி வீடியோ ஒன்றை இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 

Advertisement

Advertisement