விஜய் தொலைக்காட்சியில் சிறப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று மகாநதி. அதில் தற்பொழுது சாரதா கணவரின் இரண்டாவது மனைவி என்று பொம்பிளை ஒராள் வந்து நிற்கிறார். இதனால் சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகின்றது.

இந்நிலையில், தற்பொழுது இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், சாரதா தன்ர அத்தையைப் பார்த்து உங்க புள்ள கிட்ட ஏமாந்திட்டேன்.. உங்க கிட்டயும் ஏமாந்துட்டேன்.. என்கிறார். மேலும் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ தெரியல என்று சொல்லி அழுகிறார்.

பின் விஜய் அந்தப் பொம்பிளையை ரெண்டு மணி நேரம் வெளியில இருக்கச் சொல்லுறார். அதுக்கு அந்தப் பொம்பிளைன்ர மகன் என்னை மீறி இந்த வீட்டை விற்க முடியாது என்கிறார். அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகிறார்கள். இதுதான் இனி நிகழவிருப்பது...
Listen News!