• Dec 12 2025

மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட்டாக போஸ் கொடுத்த ஜனனி.! ஹார்டின்களை குவித்த இளசுகள்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

சின்னத்திரை உலகின் புகழ்பெற்ற நடிகை ஜனனி, பல ஹிட் சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தற்போது அவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களை மீண்டும் கவர்ந்து கொண்டுள்ளன.


இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையை பகிர்ந்து கொண்டிருப்பதால், ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. 


சமீபத்தில் வெளியான இந்த போட்டோஷூட்டில் அவர் பிளாக் கலர் ட்ரெஸ்ஸில் சூப்பராக திகழ்கிறார். இந்த போட்டோஷூட் சமூக வலைத்தளங்களில் வெளியானவுடன், ரசிகர்கள் தங்களது கமெண்ட்ஸினைக் குவித்து வருகின்றனர். லீக்கான போட்டோஸ் இதோ.!

Advertisement

Advertisement