• Jan 19 2025

படப்பிடிப்புக்கு இலங்கை வந்த விஜய் தேவரகொண்டாவிற்கு கிடைக்கும் ராஜ மரியாதை.

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனான நடிக்கும் "VD 12" இன் முதல் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக இலங்கைற்கு சென்றிருந்தது.

Vijay Deverakonda fans disappointed on ...

ஸ்பை த்ரில்லர் கதையில் உருவாகும் "VD 12" இல் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஸ்ரீலீலா  நடித்துள்ளார்.இந்நிலையில் இலங்கை வந்திருந்த படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறது.


படிப்பிடிப்பு வேலைகளுக்காக இலங்கை வந்திருந்த படக்குழு மற்றும் நடிகர்  விஜய் தேவரகொண்டாவிற்கான வரவேற்பை சிறப்பான முறையில் ஒழுங்கு படுத்தியிருந்தது  கண்டி ஏர்ல்ஸ் ரீஜென்சி ஹோட்டல்.இவ் வரவேற்பு நிகழ்வில் எடுத்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement