• Apr 01 2025

சூப்பர் ஸ்டார் காலில் திடீரென விழுந்த ரசிகர்.. ஷாக் ரியாக்சனுடன் ரஜினி செய்த காரியம்

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவரும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளன. பார்ப்போரை நடு நடுங்க வைக்கும் வகையில் இவருடைய படங்கள் காணப்படும்.

தனது எதார்த்த நடிப்பால் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையே தன்னகத்தே கொண்டுள்ளார் ரஜினிகாந்த். தமிழ்நாட்டு மக்கள்  இவரது நடிப்பை பார்த்து தென்னிந்தியாவின் 'சூப்பர் ஸ்டார் ' என்ற படத்தையும் இவருக்கு அளித்தனர்.

இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள்  சூப்பர் ஹிட் ஆனதுடன் அவருக்கு அதிகளவு பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றுக்கொடுத்துள்ளன. 

குறிப்பாக அவரது நடிப்பில் வெளியான படையப்பா, முத்து, பாட்ஷா, அருணாச்சலம், சந்திரமுகி, வேட்டையன் மற்றும் ஜெயிலர் ஆகிய திரைப்படங்களை குறிப்பிடலாம்.


மேலும் அவர் தனது அடுத்த படப்பிடிப்பிற்காக வெளியூருக்கு சென்றிருந்தார். இதன்போது Airport ல் ரஜினிகாந்த் நடந்து வருகின்ற காட்சி ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. அதில் ரஜினி செம கெத்தான ஸ்டைலில் நடந்து வருவதனை காணமுடிகிறது.


இந்த நிலையில், விமான நிலையத்தில் ரஜினிகாந்த் நடந்து வரும் ஸ்டைலை பார்த்து அவருடைய ரசிகர் ஒருவர் சட்டென காலில் விழுந்து வணங்கி உள்ளார். அதை பார்த்து ஷாக் ரியாக்சன் கொடுத்த ரஜினி, அவருக்கு வணக்கத்தையும் தெரிவித்து உள்ளார்.

இதன்போது, சக நடிகரான அஜித் பற்றி ரஜினியிடம் கேட்ட போது, 'அஜித் குமார் பத்மபூஷன் விருது வாங்கியமை எனக்கு மிகவும் சந்தோசம்..' எனக் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement