• Mar 12 2025

கேம் சேஞ்சர் கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையா..?அவர் இயக்காமைக்கான காரணம் என்ன..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

அடுத்த மாதம் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியாகவுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தின் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இப் படம் தொடர்பில் ஒரு அப்டேட் கிடைத்துள்ளது 


அதாவது இப் படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீடியா ஒன்றில் உரையாடும் போது "கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கதை நான் எழுதியது;அக் கதையினை எழுதி முடித்ததும் என் டீம் இல் இருப்பவர்கள் சொன்னார்கள் இது ஷங்கர் சார் சோன்ல இருக்கு என ; அதை நான் அவருக்கு சொன்னேன் நான் ஒரு கதை எழுதினேன் அதை எல்லாரும் உங்களுடைய கதை மாதிரி இருக்கு என சொன்னார்கள் என;அதற்கு அவர் உடனே எனது கதையை தெரிவு செய்து இயக்க ஆரம்பித்தார்.தற்போது அது மிகவும் வெற்றிகரமாக பிரமாண்டமாக தயாராகியுள்ளது "என மிகவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement