• Jan 19 2025

டான்ஸ் ஜோடியில் பட்டையை கிளப்பிய சீரியல் நடிகை! பிரம்மித்து நின்ற நடுவர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, அதற்கு பதிலாக டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 2 தற்போது ஒளிபரப்பப்படுகின்றது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தாண்டி, அதில் இடம்பெறுகின்ற மாறுபட்ட  நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.  


அதன்படி, கடந்த சீசனை போலவே இந்த முறையும் ஆர் ஜே விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பாபா பாஸ்கர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில், இந்த வாரம் இடம்பெற்ற டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியில், சீரியல் நடிகை நட்சத்திரா பட்டையை கிளப்பியுள்ளார்.


குறித்த ப்ரோமோ வெளியாகி தற்போது, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.

அத்துடன், அவருக்கு ஜோடியாக ஆனந்த் ஆடியுள்ளார். இவர்கள் இருவரின் நடனத்தைப் பார்த்து நடுவர்களே இறுதியில் பிரம்மித்துள்ளனர். குறித்த ப்ரோமோ இதோ... 


Advertisement

Advertisement