• Jan 18 2025

ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் சொத்து மதிப்பு இவ்வளவா..வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம்பிடித்து இருப்பவர் பிரியங்கா நல்காரி .இவர் மாடலாக களமிறங்கி தற்போது நடிகையாக திகழ்கின்றார்.

இவர் 1994 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 29ஆம் திகதி பிறந்துள்ளார். தனது பள்ளிப் படிப்பை நாராயணகுடாவில் உள்ள பிரில்லியன்ட் கிராமர் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார் மற்றும் தர்சியில் உள்ள ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றார். 


அவர் 2010 ஆம் ஆண்டு அந்தரி பந்துவாயா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தமிழ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பிரியங்கா மிகவும் பிரபலமானவர்.jற்போது சன்டிவி ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வருகின்றார்.


இந்நிலையில் பிரியங்கா நல்கரியின் நிகர மதிப்பு சுமார் $5 மில்லியன் ஆகும். அவர் இந்தியாவில் வசிக்கும் ஒரு தொழில்முறை நடனக் கலைஞர், மாடல் மற்றும் நடிகை ஆவார். நடனம், நடிப்பு, மாடலிங் போன்ற பல்வேறு வேலைகளில் இருந்துதான் அவரது வருமானம்.


அத்தோடு இவர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் பந்துவாயா எனும் திரைப்படத்திலும் 2013 ஆம் ஆண்டு தீய வேலை செய்யணும் குமாரு எனும்  தமிழ் திரைப்படத்திலும்  2013 நா சாமி ரங்கா  என்ற திரைப்படத்திலும் 2017 நேனே ராஜு நேனே எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.இவர் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது தமிழ் தெலுங்கு என்று பல சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.ஆனால் இதுவரைக்கும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்று கூறப்படுகின்றது.




Advertisement

Advertisement