• Jan 18 2025

''ஸ்ரீதேவி அக்கா இறந்து போனத இப்போ வரைக்கும் என்னால நம்ப முடியல'' - நடிகை மகேஸ்வரி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை மகேஸ்வரி 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி சென்னையில் பிறந்திருக்கிறார் நடிகை ஸ்ரீதேவியின் அக்கா மகள் தான் இந்த மகேஸ்வரி இவருடைய அப்பா தமிழாக இருந்தாலும் அவருடைய அம்மா அப்பா தெலுங்கு மோகன் ரெட்டி .இவர்களுக்கு அபிஷேக் ரெட்டி அப்படி என்கின்ற ஒரு பிரதரும் இருக்காங்க இவரும் தெலுங்கில் பல படங்கள் நடித்திருக்கிறார் இவங்களுடைய ஃபேமிலி பிலிம் ஃபேமிலி என்கிறதால இவங்களுக்கு சீக்கிரமே படத்தில் நடிக்கிறதுக்கான வாய்ப்பு கிடைச்சுச்சு.

 இவங்க முதலில் நடித்தது தமிழில் வெளியான கருத்தம்மா என்ற திரைப்படம் இந்த படம் நடிக்கும் போது அவங்களுக்கு வயசு வெறும் 17 தான் இந்த படத்தின் மூலம் நிறைய படை வாய்ப்புகள் தமிழ் ,தெலுங்கு என நிறைய பட வாய்ப்புகள் வந்தது இவர் நடித்த தெலுங்கு படங்கள் ஆன அம்மாயி கோபுரம், குலாபி ,கில்லாடி ,இன்ஸ்பெக்டர்.தெய்யம் .இதே போல் இவர் தமிழில் நடித்த படங்களும் நிறைய இருக்கிறது அந்த வகையில் நேசம், உல்லாசம், என்னுயிர் நீதானே , நாம் இருவர் நமக்கு இருவர் ,சுயம்வரம் ,அதே மனிதன் போன்றனவாகும் .

இவ்வாறு தமிழிலும் தெலுங்கிலும் நிறைய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர், 1994 தொடக்கம் 2000 வரைக்கும் சினிமா இண்டஸ்ட்ரில முன்னணி நடிகையாக வலம் வந்தார்.இப்படி இருக்கையில் ஜெயா கிருஷ்ணா என்கின்ற இன்ஜினியரை திருமணம் பண்ணி இருக்காங்க .இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இருவரும் திருமணம் செய்து ஹைதராபாத்தில் செட்டில் ஆகி உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு டெலிவிஷனில் என்ட்ரீ . கொடுத்தாங்க தமிழில் சவுந்தரவல்லி என்கின்ற சீரியலில் நடிச்சாங்க அதே கண்கள் அப்படி என்கின்ற இன்னொரு சீரியலையும் நடிச்சாங்க மை நேம் இஸ் மங்கம்மா ஒரு ரியாலிட்டி ஷோவில இருந்தாங்க அதே ஷோவையும் தெலுங்கிலும் பண்ணி இருக்காங்க.

இப்படி இருக்கையில் ஜெயா கிருஷ்ணா என்கின்ற இன்ஜினியரை திருமணம் பண்ணி இருக்காங்க இவர் ஆந்திராவை சேர்ந்தவர் இருவரும் திருமணம் செய்து ஹைதராபாத்தில் செட்டில் ஆகி உள்ளனர் திருமணத்திற்குப் பிறகு டெலிவிஷனில் என்று கொடுத்தாங்க தமிழில் சவுந்தரவல்லி என்கின்ற சீரியலில் நடிச்சாங்க அதே கண்கள் அப்படி என்கின்ற இன்னொரு சீரியலையும் நடிச்சாங்க மை நேம் இஸ் மங்கம்மா ஒரு ரியாலிட்டி ஷோவில இருந்தாங்க அதே ஷோவை தெலுங்கிலும் பண்ணி இருக்காங்க .இப்பொழுது இவர் சினிமா சீரியல் அனைத்தையும் விட்டுவிட்டு பேஷன் டிசைனராக இருக்காங்க அவங்களுக்கென ஒரு சொந்தமான ஸ்டோரை ஓபன் பண்ணி இருக்காங்க அது மட்டும் இல்லாமல் அம்மா ஐயப்பன் மகி நியூ பிராண்ட் லேபிள உருவாக்கி இருக்காங்க.

இந்த ஸ்டோர் ஹைதராபாத்தில் ஸ்ரீதேவி தான் திறந்து வைத்தார் ஸ்ரீதேவியின் அக்கா பொண்ணு அப்படி என்கிறதாலேயே நிறைய இன்டெர்வியூல அவங்கள பத்தி தான் கேப்பாங்க இப்படி இன்டர்வியூல ஸ்ரீதேவியை பற்றி கேட்கும் போது ''நான் என்னதான் அவங்களுடைய அக்கா பொண்ணா இருந்தாலும் எங்களுக்குள் இருக்கிற ஏஜ் கேப் கம்மிதான் அதனால அவங்கள பாப்பா அக்கா என்று தான் கூப்பிடுவேன் இப்பவும் அவங்க இறந்த மாதிரி எனக்கு தெரியல. ஏதோ ஒரு இடத்தில் ,ஏதோ ஒரு ஊர்ல போய் ஏதோ ஒரு படத்துல ஷூட்டிங் பண்ணிக்கிட்டு இருக்கிற மாதிரி தான் தோணுது.அவங்க இறந்து போயிட்டாங்க அப்படி என்கின்றத இப்ப வரைக்கும் எங்க குடும்பத்தில் இருக்கிற யாராலயும் நம்ப முடியல'' அப்படின்னு சொல்லி இருக்காங்க.

 அது மட்டும் இல்லாமல் நாங்க அக்கா, தங்கை என்ற ரிலேஷன்ஷிப் தான் எங்களுக்குள் இருந்தது நான்  அவங்கள அக்கா என்று தான் கூப்பிட்டுட்டே  இருப்பன். எங்களுடைய ஃபேமிலி இப்ப வரைக்கும் அப்படியே ஸ்ட்ரோங்கா இருக்கிறது என அவங்கள பற்றி சந்தோஷமாக சொல்லி இருக்காங்க நடிகை


Advertisement

Advertisement