• Jan 19 2025

அடுத்த 1000 கோடி படம் ரெடி! KGF 3 பற்றி இயக்குனர் கொடுத்த புது அப்டேட் இதோ !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் பல பிரபலமான நடிகர்கள் , அல்லது பிரபலமான இயக்குனர்கள் போன்றவர்களின் படங்கள் ஹிட் ஆகுவது வழக்கமான ஒன்றே ஆகும். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் KGF  ஆகும்.


பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகிய கன்னட திரைப்படம் KGF ஆகும். இந்த படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்தே இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய அளவில் சாதனை புடைத்திருந்தது.


பாகம் இரண்டின் முடிவில் பாகம் மூன்றுக்கான ஹிண்டுடன் முடிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் நீல் இடம் கேட்டபோது "KGF 3 திரைப்படம் நிச்சயம் வரும், ஸ்கிரிப்ட் என்னிடம்  ரெடியாக உள்ளது ” என கூறியுள்ளார் .

Advertisement

Advertisement