• Sep 10 2024

வெளியானது ஹரிஷ் கல்யாணின் "லப்பர் பந்து" படத்தின் புதிய அறிவிப்பு !

Thisnugan / 1 month ago

Advertisement

Listen News!

ஹரிஷ் கல்யாணின் "பார்க்கிங்" படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் பணியாற்றும் "லப்பர் பந்து" திரைப்படமும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

Read all Latest Updates on and about lubber pandhu

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் முன்னணி பாத்திரங்களில் நடித்திருக்கும் இத் திரைப்படம் இந்தாண்டின் ஆரம்பத்தில் திரையிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் எதிர்பாரா காரணங்களால் ரிலீஸ் தேதி பிற்போடப்பட்டதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.

Chillanjirukkiye (From "Lubber Pandhu") - Single by Sean Roldan | Spotify

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் படத்தின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. அதாவது "லப்பர் பந்து"  திரைப்படமானது வருகிற செப்டம்பர் 20 திகதி அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.  


Advertisement

Advertisement