• Jan 19 2025

பைத்தியக்காரத் தனத்தின் அதியுச்சம்.. கன்றாவியா இருந்தாலும் எட்டிப் பார்க்கும் இளசுகள்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

2020ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் உர்ஃபி ஜாவேத். ஆனாலும் இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்டார்.

இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த உர்ஃபி ஜாவேத், தொடர்ச்சியாக கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இந்த நிலையில், தற்போது புதிய டிசைன் என்ற பெயரில்  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் உர்ஃபி ஜாவேத். ஆனால் அதில் மேலாடை இன்றி ஒரு பக்கம் தனது கைகளாலும் மறுபக்கத்தை ரோஜாப்பூ கொண்ட டிசைன் மூலம் மறைத்துள்ளார்.


அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படங்களில் மேலாடையை பேனாக மாற்றி அதை சுழல விட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக ட்ரோல் பண்ணி வந்தார்கள்.

அதன் பிறகு சிலிக்கன் அமைந்த பிளாஸ்டிக் உடுப்பை போட்டு வீதியில் வலம் வந்தார். அதற்கும் ரசிகர்கள் விமர்சிக்க எதையும் காதில் எடுத்துக் கொள்ளாமல் தனது விருப்பப்படி இஷ்டத்துக்கு ஆடைகளை அணிந்து புகைப்படங்களை தெறிக்க விட்டு வருகிறார் உர்ஃபி ஜாவேத்.






 

Advertisement

Advertisement