• May 05 2026

கையெடுத்து கும்பிடும் சிறகடிக்க ஆசை மீனா! சந்தோசமா இருக்க ஒரே வழிதான் இத பண்ணுங்க!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் பெருதும் பேசப்பட்டு சிறிது காலத்துக்கு ட்ரெண்டிங்கில் இருக்கும் தொலைக்காட்சி நாடக தொடர்களின் எண்ணிக்கை ஏராளம். அவ்வாறு சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் மீனாவின் ரீல்ஸ் வைரலாகி வருகின்றது.


முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி பார்க்கும் நாடகமாக இருக்கும் இதுவே விஜய் டிவியின் trp ரேட்டின் உச்சத்தில் உள்ளது.


இவ்வாறு இந்த நாடகம் பிரபலமானதை தொடர்ந்தே இதில் மீனா கதாபாத்திரத்தில் கோமதி பிரியாவும் பிரபலமாகி உள்ளார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் டிக் டாக்கில் பிரபலமாக இருக்கும் மலையாள டயலாக்கை வைத்து ரீல்ஸ் செய்துள்ளார். அதில் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் ஒரே மந்திரம் தான் உள்ளது அது "ஓம் இக்னோர் ராயணா மஹா" என நகைச்சுவையாக கூறுகின்றார்.


Advertisement

Advertisement