• Apr 23 2025

சிறகடிக்க ஆசை அடுத்தது: தனிக்குடுத்தனம் போகும் ரோகிணி! சொத்தை பிரிக்க சொல்லி கேட்டிருக்கலாமே? முத்துவிடம் மன்னிப்பு கேட்கும் ஸ்ருதி..

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் நாடு முழுவதும் ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். குறித்த சீரியலின் அடுத்த எபிசோட்டுக்கான கதைகள்  என்னவாக இருக்கும் என்பது வெளியாகி உள்ளது . நாளைய எபிசோட்டில் ரோகிணி செய்ய இருக்கும் காரியங்கள் பரபரப்பை ஏற்றப்படுத்தி உள்ளது.


முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து , மீனா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களின் வாழக்கையை சுவாரசியமாக காட்டும் இந்த தொடரின் பழைய எபிசொட் பரபரப்பாக முடிந்திருந்த நிலையில் இதன் அடுத்த எபிசோட்டுகாண வீடியோ வெளியாகியது.


அந்த வீடியோவில் "மனோஜிடம் ரோகிணி தனியாக வந்து பேசபோகிறார். நீ என் இப்படியெல்லாம் செய்கிறாய் உன்னை உங்கள் அம்மா , அப்பாவிடம் தானே காசு  சொன்னேன் அவர்கள் தரமாட்டேன் என்று கூறினால் சொத்தை பிரிக்க சொல்ல வேண்டியது தானே ஏன் இப்பிடி பண்ணி என் மானத்த வாங்குற என கத்தபோகிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதியும் , ரவியும் வீட்டுக்கு வரப்போகிறார்கள் அதுமட்டும் இன்றி முத்துவிடம் சுருதி மன்னிப்பும் கேட்கபோகிறார். மறுபடியும் ரூமுக்காக  பிரச்சனை வந்து ரோகிணி தனி குடித்தனம் செல்ல இருக்கும் போது முத்து ரூமை விட்டு கொடுக்கின்றார்." இவ்வாறு பல சுவாரசியமான விடயங்களுடன் அடுத்த எபிசோட் நகரப்போகின்றது. 

Advertisement

Advertisement