• Apr 16 2026

நல்லா சுடுறிங்க! விஜய் சேதுபதி மகள் வெளியிட்ட அடுத்த பட அப்டேட்

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த கால நடிகைகள் வயதாகி திரைப்படங்களில் இருந்து விலகுவதை தொடர்ந்து பல புது புது நடிகைகள் சினிமாவில் வளர்ந்து வருகின்றனர். அவ்வாறே சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் இளம் நடிகை கீர்த்தி செட்டி புது அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.


வசதியான குடும்பத்தில் பிறந்து சினிமாத்துறைக்குள் அறிமுகமாகி தனது திறமையின் மூலம் நிலைத்து நிற்பவர் நடிகை கீர்த்தி செட்டி ஆவார். விஜய் சேதுபதி நடித்த உப்பென திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு பெற்றவர் இவர்.


தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மனமே திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது என்பதை குழந்தை ஒன்றுடன் சேர்ந்து விளையாட்டு பொருட்களுடன் கியூட்டாக வெளியிட்டுள்ளார்.

வீடியோ இதோ 

  

Advertisement

Advertisement