• Jan 19 2025

சிறகடிக்க ஆசை: யாராவது பாத்துருவாங்கனு பயப்பிடாத லவ்தான் எனக்கு வேணாம்! மீனா தங்கச்சியின் வீடியோ

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நாடகத்தொடரானது பிரபலமாக காணப்படும். அவ்வாறே சமீபத்தில் அதிக மக்களால் விரும்பபட்டு பார்க்கப்படும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் இந்த நாடகமானது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.


மீனா , முத்து என்ற இரு காதல் ஜோடிகளின் வாழ்க்கை பயணத்தை மிக அழகாக சினிமா பாணியில் காட்டும் இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் கோமதி பிரியா நடிபத்தோடு , முத்து கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் நடித்து வருகின்றார். 


அவ்வாறே குறித்த சீரியலில் மீனாவின் தங்கச்சியாக நடிக்கும் சங்கீதாவும் பெரியளவில் பிரபலமாகி உள்ளார். வைத்திராக பணியாற்றிய இவர் நடிப்பில் உள்ள ஆர்வத்தின் காரணமாக சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி தற்போது பிரபலமாகி வருகின்றார். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகின்றது.

வீடியோ இதோ  


Advertisement

Advertisement