• Jan 30 2026

இரவில் நடந்த அந்த விஷயம், உண்மை என்ன ? - சரவண விக்ரமுக்கு ரெட்காட் கொடுங்க- பிக்பாஸால் வெடித்த புதிய சர்ச்சை

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரமாண்டமாக நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வனிதாவின் மகள் ஜோவிகா எலிமினேட் செய்யப்பட்டார்.தனது தவறுகளை ஏற்றுக்கொண்ட ஜோவிகாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

மேலும் இந்த வாரம் பொம்மலாட்டம் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த டாஸ்க்கினை ஹவுஸ்மேட்ஸ் சுமாராகவே செய்து வருகின்றனர்.அத்தோடு இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உள்ளது.


இந்த நிலையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளமானது பல இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் தண்ணீர் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது. இதனால் டாஸ்க்குகளும் பெரிதாக போட்டியாளர்களைக் கவரவில்லை.

இது குறித்து நேற்று நைட் பூர்ணிமாவிடம் பேசிட்டு இருக்கும் விக்ரம் துாக்கம் வரவில்லை என்ன பண்ணுவது என்று தெரில என்று கூறிவிட்டு பூர்ணிமாவின் கீழே பார்த்துள்ளார். இதனால் அவருக்கு ரெட் காட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


இருந்தாலும் சிலர் சரவண விக்ரம் நோர்மலாகத் தான் பார்த்தாரே தவிர எந்த விதமான தவறான கண்ணோட்ட்திலும் பார்க்கல, அவங்க எதைப் பற்றி பேசிட்டு இருக்கிறாங்க என்று தெரியாமலேயே இப்படி தப்பாக சொல்லாதீங்க என சரவண விக்ரமுக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement