• Aug 02 2025

"தங்கலான்" ப்ரோமோஷன் , மாளவிகா மோகனனின் சமீபத்தைய எக்ஸ் தள பதிவு !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வெளிவரவிருக்கும் "தங்கலான்" படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டத்தில் இருந்து படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் எல்லா பக்கங்களிலும் கடுகதியில் நடைபெற்றுவருகிறது.

தங்கலான் புரோமோஷன் பணிகள் ஆரம்பம்!

வருகிற ஆகஸ்ட் 15 ஆம் திகதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள "தங்கலான்" படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாளவிகா மோகனன் தன் பங்கிற்கு "தங்கலான்" ப்ரோமோஷன் வேலைகளில் பங்கெடுத்துள்ளார்.

படம்

அண்மையில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் சிகப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் சாரியில் தானிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை மாளவிகா மோகனன் "ஆரம்பமானது "தங்கலான்" ப்ரோமோஷன்,ஆரத்தியின் நிறத்திலும் அம்மாவின் நகைகளிலும் "என்ற காப்ஷனுடன் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.


Advertisement

Advertisement