• Jan 19 2025

அயலான் திரைப்படத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்... மாஸாக வெளியானது Suro Suro பாடல்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள படம் 'அயலான்'. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக 'அயலான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வந்தது.


இருப்பினும் கொரோனா லாக்டவுன் காரணமாக பலமுறை இதன் படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது பொங்கல் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்தவகையில் சமீபத்தில் அயலான் திரைப்படம் வரும் 2024 -ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.


இதனைத் தொடர்ந்து தற்போது அயலான் திரைப்படத்தின் மூன்றாவது சிங்கல் சோங் ரிலீஸ் ஆகியுள்ளது.

 இதோ அந்த பாடல்... 


Advertisement

Advertisement