• Apr 15 2026

Breaking news:- மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் என்றி கொடுக்கும் அந்த போட்டியாளர்கள்... யார் என்று தெரியுமா?

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வெற்றிகரமாக 7வது சீசனை நிறைவு செய்ய உள்ளது. இந்தசீசன் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி தற்போது இறுதி போட்டியாளர்களுடன் இறுதி வாரத்திற்கு வந்துள்ளது. அதனடிப்படையில் தற்போது இன்னுமொரு சுவாரஷ்யமான தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. 


பிக் பாஸ் இறுதி வாரத்தில் தற்போது யார் யார் பைனலிஸ்ட்டாக தெரிவாகி இருக்கிறார்கள் என்ற தகவல் தற்போது கிடைக்க பெற்றது. அதில் ஏற்கனவே விஷ்ணு முதல் பைனலிஸ்ட்டாக தெரிவாகி இருந்தார்.


அதன் பிறகு இரண்டாவதாக மாயா தெரிவாகி இருக்கிறார். முயன்றாவது பைனலிஸ்ட்டாக அர்ச்சனா தெரிவாகி இருக்கிறார். மற்றும் 4வது பைனலிஸ்ட்டாக மணி தெரிவாகி இருக்கிறார்.


இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த கூல் சுரேஷ், யுகேந்திரன், ஜோவிகா ,பாவா , அக்ஷயா, அஷு, நிக்சன்,ப்ராவோ,பூர்ணிமா,விசித்ரா,ரவீனா  போன்ற பிக் பாஸ் விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் பிக் பாஸ் வீட்டுக்கு வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

 

Advertisement

Advertisement