• Jan 19 2025

அப்போ கோட் படத்துல ஹீரோயினுக்கு ஆக்சன் சீன்ஸ் இருக்கா? ஜிம் ட்ரைனிங்கில் மீனாட்சி!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தாலே ஒரு சில நடிகைகள் பிரபலமாகி விடுகின்றனர். அவ்வாறு தளபதி விஜயின் கோட் படத்தில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை மீனாட்ச்சி சவுந்தரியின் இன்ஸ்டா வீடியோ வைரலாகி வருகின்றது.


மாநாடு , மங்காத்தா போன்ற ஹிட் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் கோட் ஆகும். இதில் பிரசாந்த் , பிரபு தேவா , திரிஷா , சினேகா ஆகியோருடன் இணைந்து நடிக்கும் நடிகை மீனாட்ச்சி சவுந்தரி  ஆவார். 


2018 இல் இரண்டாவது  உலக அழகி என்ற பட்டத்தை பெற்று பின்னர் தெலுங்கு திரைப்படமான இசட வாகனமுலு நிலுபரடு என்ற படத்தில் அறிமுகமாகியவர் மீனாட்ச்சி ஆவார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜிமில் சண்டை பயிற்சிகள் செய்யும் வீயோவை பதிவிட்டுள்ளார். இதனால் கோட் படத்தில் இவருக்கு ஆக்சன் காட்ச்சிகளும் இருக்கலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.   


Advertisement

Advertisement