• Jan 18 2025

விஜயை பார்க்க கேரளாவில் இருந்து வந்த ரசிகன்! கடன் வாங்கி பாக்க வந்தேன் என கூறி கதறி அழுகும் வீடியோ!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

பிரபலமாக இருக்கும் நடிகர்களை பார்க்க பல ரசிகர்கள் அவர்களின் வீடுகளில் காத்திருப்பது வழக்கமான ஒன்றே ஆகும். ஆனால் சமீபத்தில் முன்னணியாக இருக்கும் நடிகர் விஜயை பார்க்க கேரளாவில் இருந்து வந்த ரசிகரின் வீடியோ வைரலாகி வருகின்றது.


தமிழ் நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பல ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகர் விஜய். தளபதி என மக்களால் அழைக்கப்படும் இவருக்கு கேரளாவிலும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்த ஒரு விடயமே ஆகும். 


அவ்வாறு நான் விஜயை பார்ப்பதற்காக கேரளாவில் இருந்து வந்துள்ளேன் என்று ரசிகர் ஒருவர் விஜயின் புகைப்படங்களை கையிலும் கழுத்திலும் தாங்கிய படி உலா வருகின்றார். அவர் கூறுகையில் நான் கேரளாவில் சில படங்களில் நடித்துள்ளேன் விஜயுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை அதனாலேயே அவரை பார்க்க வந்துள்னேன் மேலும் நான் கேரளாவில் கடன் வாங்கி அந்த பணத்தை வைத்தே இங்கு வந்துள்ளேன் அவரை பார்க்காமல் செல்ல முடியாது என அழுகையுடன் கூறுகின்றார்.

Advertisement

Advertisement