• Feb 22 2025

'சிங்கப்பெண்ணே' சீரியல் படைத்த சாதனை? கொண்டாட்டத்தில் இறங்கிய சன் டிவி பிரபலங்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிங்கப் பெண்ணே. டிஆர்பியிலும் முன்னணியில் இருந்தாலும் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த சீரியலின் கதைப்படி கிராமத்துப் பெண்ணான ஆனந்தி தன்னுடைய குடும்பத்தின் கஷ்டத்தைப் போக்குவதற்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து எப்படியான கஷ்டங்களை எதிர் கொள்கின்றார் என்பைதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.


இந்த நிலையில் சிங்கப்பெண்ணே சீரியல் குழுவினர் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ள புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.

அதாவது சிங்கப் பெண்ணே தொடர் ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்களை எட்டியுள்ளதாம், இதனால் சீரியல் குழுவினர் அனைவரும் சீரியல் 100வது நாளை கொண்டாடியுள்ளனர்.

தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.



Advertisement

Advertisement